பாணுக்கான விலையை குறைக்காவிட்டால் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Consumers Welfare Association Consumer Protection
By Sumithiran Jul 28, 2024 09:46 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

அடுத்த வாரம் முதல் 450 கிராம் பாணின் விலை 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படாவிட்டால், அதற்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டுவர வேண்டியிருக்கும் என நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு கடைக்கு 1 இலட்சம் ரூபாவும், ஒரு நிறுவனம் அல்லது கம்பனிக்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்க முடியும் என சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்தார்.

பாணுக்கு நிலையான விலை

பாணுக்கு நிலையான விலை இல்லை என்றும் குறிப்பிட்ட நிலையான எடை இல்லை என்றும் நுகர்வோர் உள்ளிட்ட தரப்பினர் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தனர்.

பாணுக்கான விலையை குறைக்காவிட்டால் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Control Price For Bread

அதன்படி, வாடிக்கையாளர் சேவை அதிகார சபை இது தொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தியது.

பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன் : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன் : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

இவ்வாறானதொரு பின்னணியில், பெப்ரவரி 02ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட பாணின் எடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாணின் குறைந்தபட்ச எடை 

ஒரு பாணின் குறைந்தபட்ச எடை 450 கிராம் மற்றும் அரை இறாத்தல் பாணின் குறைந்தபட்ச எடை 225 கிராம் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாணுக்கான விலையை குறைக்காவிட்டால் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Control Price For Bread

இலங்கையில் பதிவான கொலைகள் குறித்து வெளியான தகவல்!

இலங்கையில் பதிவான கொலைகள் குறித்து வெளியான தகவல்!

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026