நாய் வளர்ப்பால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வெடித்தது சர்ச்சை

Jaffna
By Sumithiran Feb 01, 2026 10:35 AM GMT
Report

  தெரு ஓரங்களில் திரியும் கட்டாக் காலி நாய்களை பிடித்து வந்து தனது வீட்டில் கரிசனையுடன் வளர்த்து வரும் பெண்மணி ஒருவர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆக்ரோஷமாக குரல் கொடுத்த சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது

வலிகாமம் மேற்குபிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது

தெருநாய்களை வளர்க்கும் செயற்பாடு

வீதிகளில் கவனிப்பார் இல்லாமல் திரியும் தெரு நாய்களை பிடித்து வந்து தனது வீட்டில் லட்சக்கணக்கான ரூபா செலவில் அவற்றை இவர் வளர்த்து வருகிறார்

நாய் வளர்ப்பால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வெடித்தது சர்ச்சை | Controversy Erupts Over Dog Breeding

தற்போது அவரது வீடுஒரு பெரிய நாய் பண்ணையாக மாறியிருக்கிறது இதனால் அவரது அயலவர்கள் பெரும் தொல்லைகளை அனுபவித்துவருகின்றனர்

இந்த நிலையில் அவர் நாய்களுக்காக அமைத்த கட்டிடம் அனுமதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

நாய்வளர்ப்பை யாரும் தடுக்க முடியாது 

 கடந்த 30 ஆம் திகதி வலிமேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த இந்த பெண் தனது நாய்வளர்ப்பை யாரும் தடுக்க முடியாது என்றும் அது தனது சொந்த விருப்பத்தை அடிப்படையாக கொண்டதாகவும் அது தனது மனம் சார்ந்த விடயம் என்றும் தெரிவித்தார்

நாய் வளர்ப்பால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வெடித்தது சர்ச்சை | Controversy Erupts Over Dog Breeding

இவரது கருத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரது கவனத்தையும் அது ஈர்த்தது கடும் விமர்சனங்களையும் கிளப்பியது எனினும் அந்த பெண் தனது நிலைப்பாப்டில் உறுதியாக இருந்தார் 

மட்டக்களப்பில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து :சம்பவ இடத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து :சம்பவ இடத்தில் ஒருவர் பலி

தொப்புள் கொடியுடன் நீரேரியில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் உடல்

தொப்புள் கொடியுடன் நீரேரியில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் உடல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025