கோபா அமெரிக்கா தொடர்: மகுடம் சூடிய ஆர்ஜன்ரீனா!

Lionel Messi Colombia Copa America 2024
By Aadhithya Jul 15, 2024 11:43 AM GMT
Report

கோபா அமெரிக்கா (COPA America) கால்பந்து தொடரின் சம்பியனாக ஆர்ஜன்ரீனா அணி (Argentina) மகுடம் சூடியுள்ளது.

கொலம்பியா (Colombia) அணியுடன் இன்று (15) இடம்பெற்ற இறுதிப் போட்டியிலேயே 1-0 என்ற கணக்கில் வெற்றியை ஆர்ஜன்ரீனா அணி தனதாக்கிக்கொண்டுள்ளது.

பரபரப்பாக ஆரம்பமான இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

யூரோ கால்பந்து தொடர் 2024: 4வது முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய ஸ்பெயின்

யூரோ கால்பந்து தொடர் 2024: 4வது முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய ஸ்பெயின்

இரண்டாவது பாதி

அதன் பின்னர் தொடர்ந்த இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டிய போதும், போட்டி முடியும் வரை இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை.

கோபா அமெரிக்கா தொடர்: மகுடம் சூடிய ஆர்ஜன்ரீனா! | Copa America 2024 Final Argentina Wins

இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் ஏற்பட, போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

இறுதிப் போட்டி

இதன்படி, போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனா வீரர் லௌடரோ மார்டின்ஸ் (Lautaro Martínez)  இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார்.

கோபா அமெரிக்கா தொடர்: மகுடம் சூடிய ஆர்ஜன்ரீனா! | Copa America 2024 Final Argentina Wins

இது ஆர்ஜன்ரீனா கோப்பையை வெல்ல காரணமாக மாறி, நிறைவில் ஆர்ஜன்ரீனா 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய முயற்சி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய முயற்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020