மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய முயற்சி

Breast Cancer Cancer Sri Lanka Cricket Lanka Premier League
By Aadhithya Jul 14, 2024 01:08 PM GMT
Report

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 'பிங்க் டே' பிரச்சாரத்துடன் (Pink Day Campaign) நாட்டில் மார்பக புற்றுநோய் (Breast Cancer) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சிறிலங்கா கிரிக்கெட் (SLC) நிதி நன்கொடை வழங்கத் தொடங்கியுள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு முறையும் ஒரு துடுப்பாட்ட வீரர் ஒரு ஆறு ஒட்டம் , ஒரு நான்கு ஓட்டம் (பவுண்டரி) அல்லது ஒரு விக்கெட்டை எடுக்கும்போது, ​​சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அதற்கான நிதியை நன்கொடையாக வழங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வில் இருக்கப்போகும் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்

ஓய்வில் இருக்கப்போகும் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்

மார்பக புற்றுநோய்

இதன்படி, ஒரு ஆறு ஓட்டத்திற்கு10,000 ரூபா, ஒரு நான்கு ஓட்டத்திற்கு (பவுண்டரி முறையில்)  4,000 ரூபா மற்றும் ஒரு விக்கெட்டிற்கு 6,000 ரூபா என நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய முயற்சி | Slc To Fund Cancer Awareness In Lpl

அந்தவகையில்,  'மார்பக புற்றுநோய்' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த முயற்சி இன்று (14) முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரம், லங்கா பிரீமியர் லீக் 2024 இன் இறுதிப் போட்டியில் வீசப்படும் கடைசிப் பந்து வரை தொடரும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம்

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம்

அணித் தலைவர் வனிந்து ஹசரங்க பதவி விலகல்

அணித் தலைவர் வனிந்து ஹசரங்க பதவி விலகல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026