வரலாற்று சிறப்புமிக்க விகாரையைச் சேர்ந்த பௌத்த துறவிக்கு கொரோனா
covid
thero
polonaruwa
By Sumithiran
பொலனறுவையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதிய ரஜமஹா விஹாரையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கே. எஸ்.குமாரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானாஅவர் ஒரு சிகிச்சை மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சோமாவதிய விகாரையில் வசிக்கும் ஏனைய துறவிகள் இப்பகுதியில் பணியாற்றும் இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உடனடியாக அண்டிமைக்ரோபையல் சோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்