ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியையும் விட்டுவைக்காத கொரோனா
Sri Lanka Cricket Team
Covid-19\
By Vasanth
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான சம்பிக்க கருணாரத்ன மற்றும் பிநுர பெர்ணான்டோ ஆகியோருக்கே, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பிக்க கருணாரத்ன 2019ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்றதுடன், அவர் ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளார்.
பிநுர பெர்ணான்டோ, 3 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி