இலங்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுப்பிய செய்தி
srilanka
gotabhaya rajapaksa
corona vaccine
By Vasanth
இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தொிவித்துள்ளார்.
இந்து-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துதல் தொடர்பில் இலங்கையுடன் ஒன்றிணைந்து ஒரு பங்காளராகவும் நண்பராகவும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடன் இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி