அங்கொடை மனநல மருத்துவமனையிலும் இருவரை பலியெடுத்தது கொரோனா
corona
death
angoda hospital
By Sumithiran
கொழும்பு – அங்கொடை மனநிலை மருத்துவமனையிலும் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் நாவலப்பிட்டி மருத்துவமனையிலிருந்து அங்கொடை மனநிலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 04ஆம் திகதி உயிரிழந்திருக்கின்றார்.
குறித்த வைத்தியசாலையில் தற்போதுவரை14 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்