யாழ்ப்பாணத்தில் இன்றும் இருவரை பலியெடுத்தது கொரோனா
corona
jaffna
death
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 198ஆக உயர்வடைந்துள்ளது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 1 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி