களுபோவில வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் அவலம் - புகைப்படங்கள் இணைப்பு
photos
corona patient
kalubowila hospital
By Sumithiran
கொழும்பு – களுபோவில வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள நோயாளர்கள் மரங்களின் கீழும் புற்தரைகளிலும் வெளி இடங்களிலும் தங்கும் அவலம் தெரியவந்துள்ளது. இன்றைய தினம் அங்கு சென்ற சிலர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கின்றனர்.
இதேவேளை ஊடகவியலாளர் திலக்சானி மதுவந்தியும் களுபோவில வைத்தியசாலையில் தான் நேரில் கண்ட அவலத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி