நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா! அரசாங்கம் மேற்கொண்டு நடவடிக்கைகள்
Corona
People
SriLanka
By Chanakyan
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 2,646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 2,610 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 36 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 207,979 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 176,045 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்