தற்கொலை செய்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி
corona
sri lanka
people
badulla
By Shalini
பதுளை - மஹிலகஸ்தென்ன பகுதியில் தற்கொலை செய்துக்கொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மஹிலகஸ்தென்ன பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் திருமணமாகாதவர் என்பதுடன், உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் தனியாக வசித்து வந்துள்ளார்.
அத்துடன், இவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி