இலங்கையின் கொரோனா நிலவரம்! முழுமையான விபரம் வெளியானது
srilanka
shavendra silva
corona-virus
By Vasanth
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 983ஆக உயர்வடைந்துள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இக் காணொளி,
4ம் ஆண்டு நினைவஞ்சலி