கடைசி நேரத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து: கடும் குழப்பத்தில் பிரித்தானியா மக்கள்!
Corona Virus
United Kingdom
school
By Vasanth
பிரித்தானியாவில் பாடசாலைகளை திறக்கவேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ள நிலையில், பாடசாலைகள் திறக்கப்படாது என ஆசிரியர் சங்கங்கள் கடைசி நேரத்தில் தெரிவித்துள்ளதால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகள் திறப்பதற்கு 12 மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென பாடசாலைகள் திறக்கப்படாது என சமூக ஊடகங்கள் மூலமாகவும், அக்கம் பக்கத்தவர்கள் வாயிலாகவும் பெற்றோர்களுக்கு கிடைத்த செய்தியால் பிரித்தானியாவில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 15 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி