இருமல் - சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்

Cold Fever
By Kiruththikan Feb 03, 2023 10:37 AM GMT
Report

குளிர்காலம் முடியும் தருவாயில் இருந்தாலும் கூட நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இரவிலும், அதிகாலையிலும் பனி அதிகமாக இருக்கிறது.

எனவே குளிரால் ஏற்படும் வைரஸ் தொற்றுகள் மற்றும் சுவாச நோய்களால் மக்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றனர்.

காய்ச்சல், தொண்டை புண், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் அதிகமாக காணப்படும் மோசமான காற்று மாசு மற்றும் வானிலை மாற்றம் உள்ளிட்டவற்றாலும் ஏற்படலாம்.

வீட்டு வைத்தியங்கள்

இருமல் - சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Cough Cold Simple Tips In Tamil

மேற்கண்ட அறிகுறிகளை ஒருவர் எதிர்கொள்ளும் மருத்துவரை அணுகுவது நல்லது என்றாலும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளை சரியாக நிர்வகிக்க சில ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தி செய்து கொள்ளும் வீட்டு வைத்தியங்கள் உள்ளது.

பழங்கால மருத்துவ நடைமுறைகளின் முக்கிய பகுதியாக இயற்கை மூலிகைகளின் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இருக்கின்றன.

சளியால் பாதிக்கப்படும் பலர் தங்கள் வீட்டிலேயே ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தி நிவாரணம் காண்கின்றனர். சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட உதவும் ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள்

துளசி 

இருமல் - சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Cough Cold Simple Tips In Tamil

காலங்காலமாக முக்கிய ஆயுர்வேத மருந்தாக இருக்கின்றன துளசி இலைகள். இருமலுக்கு எதிராக உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது துளசி.

எதிர்ப்பு சக்திகளின் அதிகரிப்பதன் மூலம் தொற்றுகளின் விளைவை துளசி தாமதப்படுத்துகிறது.

துளசியில் இருமலை போக்கும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி இலைகள் சளியை அகற்ற உதவி சுவாச பாதைகளை சுத்தமாக வைக்க உதவுகிறது.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் 5-6 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம். 

தேன்

இருமல் - சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Cough Cold Simple Tips In Tamil

தேனில் நிறைந்து இருக்கும் எதிர்ப்பு குணங்கள் தொண்டை வலி மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது.

இருமலை திறம்பட குறைக்க தேன் உதவுகிறது. தடிமனான சளியை வெளியேற்ற உதவுவதன் மூலம் நுரையீரல் மற்றும் கீழ் சுவாசக் குழாய்களில் சளி குவியும் பிரச்சனையான Chest congestion-ஐ குறைக்கிறது.

ஒரு நாளைக்கு 2 முறை தேன் சாப்பிடுவதன் மூலம் மாய்ஸ்ட் காஃபிங்கை (moist coughing) குறைக்கிறது.

தேனுடன் இஞ்சி சாறு சேர்த்து எடுத்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிமதுரம்

இருமல் - சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Cough Cold Simple Tips In Tamil

ஸ்வீட்வுட் என்று அழைக்கப்படும் அதிமதுரம் இருமலை கட்டுப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுர்வேத மருந்தாகும்.

அதிமதுர பொடியை பயன்படுத்துவதால் சுவாசக் குழாயில் உற்பத்தியாகும் அதிக சளியை கட்டுப்படுத்தலாம்.

இந்த மூலிகையானது இருமலுக்கு நிவாரணம் அளிக்கும் expectorant குணங்களை கொண்டுள்ளது.

அதிமதுரம் பயன்படுத்துவதால் சுவாசக் குழாயில் உள்ள சளி மெலிந்து தளர்த்தப்பட்டு வெளியேறுகிறது.

இருமலையும் எளிதாக கட்டுப்படுத்துகிறது. அதிமதுர பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.

அதிமதுர சாற்றை பயன்படுத்தி வாய் கொப்பளிப்பது தொண்டை புண் மற்றும் இருமலில் இருந்து விடுபட உதவுகிறது. அதிமதுர பவுடர் அல்லது சாற்றை டீ அல்லது கதாவில் சேர்க்கலாம்

சீந்தில் 

இருமல் - சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Cough Cold Simple Tips In Tamil

சீந்தில் இலைகள் புகைப்பனி அல்லது புகைமூட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினைகளான சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த மூலிகையான சீந்திலானது டான்சில்லிடிஸ் (அடிநா அழற்சி) சரி செய்யவும் உதவுகிறது.

பயனுள்ள அழற்சி எதிர்ப்பு குணங்களை கொண்டுள்ள சீந்தில் தொடர் இருமல் மற்றும் தொண்டை வலியை குறைக்கிறது.

திப்பிலி 

இருமல் - சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Cough Cold Simple Tips In Tamil

சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில் திப்பிலி நன்றாக வேலை செய்கிறது.

சாதாரண ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலியிலிருந்து விடுதலை தருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சளி தொல்லை இன்றி எளிதாக சுவாசிக்க அனுமதிக்கிறது.

இருமல் அல்லது சளி தொந்தரவால் அவதிப்படும் போது இதனால் சிறந்த பலன்களை பெற திப்பிலி பொடியை ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம்

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025