நாடு முழுநேர இருளில் - மக்கள் உணவுக்காக வரிசையில்!
Goverment
People
SJB
Economy
SriLanka
Sajith premadasa
By Chanakyan
நீண்ட நேர மின்தடையால் நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் பற்றாக்குறையாலும் மக்கள் வீதிகளில் அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith premadasa) வலியுறுத்தியுள்ளார்.
நாடு வரலாறு காணாத நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இந்த அரசே முழுப்பொறுப்பு. இந்த அரசங்கம் இனியும் தாமதிக்காமல் கூண்டோடு பதவி விலக வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி