தவிர்க்க முடியாத நெருக்கடியில் நாட்டு மக்கள்! நாமல் எச்சரிக்கை (காணொளி)
People
New Year
Food
Farmers
SriLanka
Namal Karunaratne
By Chanakyan
இந்த ஆண்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினால் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளும் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி