கனேடிய கோடீஸ்வர தம்பதி மர்ம மரணம் - குற்றவாளியை கண்டுபிடிக்க குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு

Canada Crime Branch Criminal Investigation Department Crime
By Jaso Dec 20, 2022 10:48 PM GMT
Report

கனடாவில் வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதியர் பேரி ஷெர்மன் (Barry Sherman) (வயது 75) மற்றும் ஹனி (Honey) (வயது 70) இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கதிரையில் கட்டி போடப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரி ஷெர்மன் மற்றும் அவரது மனைவி ஹனி ஆகியோரின் மரணம் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித துப்பும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவின் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த தம்பதியர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அந்த சமயத்தில் அப்பகுதி முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இறுதி அஞ்சலியில் கனேடிய பிரதமரும் பங்கேற்பு

கனேடிய கோடீஸ்வர தம்பதி மர்ம மரணம் - குற்றவாளியை கண்டுபிடிக்க குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு | Couple Dead Before 5Years 35 M Reward Catch Killer

அவர்களின் இறுதி அஞ்சலிக்கு ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, பேரி ஷெர்மன் - ஹனி தம்பதியர் மர்மமான முறையில் இறந்து போனமை தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் பேரி மற்றும் ஹனி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்தாலும் இதற்கான காரணம் யார் என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்ற விஷயம் மர்மமாகவும் நீடித்து வருகிறது.

குற்றவாளி தொடரபில் தகவல் அளித்தால்

கனேடிய கோடீஸ்வர தம்பதி மர்ம மரணம் - குற்றவாளியை கண்டுபிடிக்க குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு | Couple Dead Before 5Years 35 M Reward Catch Killer

இந்த நிலையில் தான், பேரி ஷெர்மன் - ஹனி தம்பதியரின் மகன் மற்றும் குடும்பத்தினர், அவர்களின் ஐந்து ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு அண்மையில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பேரி மற்றும் ஹனி ஆகியோரின் மரணத்திற்கு காரணம் யார் என்பது குறித்து தகவல் அளித்தால் 35 மில்லயன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என்றும் பேரி ஷெர்மனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாக குற்றவாளி பற்றி எந்தவித துப்பும் கிடைக்காமல் இருக்கும் சூழலில், பேரி மற்றும் ஹனி ஆகியோரின் மரணத்தால் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் மீளாத் துயரில் இருந்து வருகின்றனர். மேலும் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க தனியாக துப்பறியும் அதிகாரிகளை நியமித்து அவர்கள் விசாரித்தும் வருகின்றனர்.

பேரி மற்றும் ஹனி ஆகியோர் இறப்பதற்கு முன்பாக அப்பகுதியில் உலாவிய நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் உள்ளன. ஆனால், அவர் யார் என்பதை இன்னும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி