தங்கச்சங்கிலியை பறிகொடுத்த தம்பதிகள் : முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை : குவியும் பாராட்டு மழை

Badulla Hatton Gold
By Jaso Dec 01, 2024 04:25 PM GMT
Report

இளம் தம்பதி தமது தங்கச் சங்கிலியை தவறவிட்ட நிலையில் அதனை கண்டெடுத்த முச்சக்கரவண்டி சாரதிகள் அவர்களிடம் ஒப்படைத்த நிலையில் அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஹட்டன்(hatton) நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களே இவ்வாறு தமது நேர்மையை நிரூபித்துள்ளனர்.

 இரண்டு பவுண் எடையுள்ள தங்க சங்கிலி

சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் புவனேஸ்வரன் தம்பதியர் தமக்கு உரித்தான இரண்டு பவுண் எடையுள்ள தங்க சங்கிலியை ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கிச் சென்ற வேளை தவற விட்டு உள்ளனர்.

தங்கச்சங்கிலியை பறிகொடுத்த தம்பதிகள் : முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை : குவியும் பாராட்டு மழை | Couple Lost Gold Chain Honest Three Wheeler Driver

முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை

பதுளை(badulla) சென்று திரும்பியவேளை இந்த சம்பவம் சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தவறவிட்ட சங்கிலியை கண்டெடுத்த டிக்கோயா பகுதியில் உள்ள ராமநாதன் குகேந்திரன், தம்பிராஜ் சின்னத்தம்பி ஆகிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் உரியவர்களிடம் அதனை கையளித்தனர்.

தங்கச்சங்கிலியை பறிகொடுத்த தம்பதிகள் : முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை : குவியும் பாராட்டு மழை | Couple Lost Gold Chain Honest Three Wheeler Driver

இவர்களது நேர்மையை பாராட்டி பணம் வழங்க முற்பட்ட போது அவர்கள் பணம் வாங்க மறுத்து விட்டனர். அத்துட்ன் குறித்த தம்பதியினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

யாழில் இடம்பெற்ற வாகன விபத்து: பிறப்பு - இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற வாகன விபத்து: பிறப்பு - இறப்பு பதிவாளர் உயிரிழப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020