டயானா கமகேவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
Diana Gamage
By Kathirpriya
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்த மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இன்று (24) நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசவும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் செயற்படுவதைத் தடுப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவைக் கோரியே இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இடைக்காலத் தடை உத்தரவு
இந்நிலையில் அவரின் குறித்த மனுவானது கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி