அதிகரிக்கும் கொரோனா -நாடளாவிய ரீதியிலான விபரம் வெளிவந்தது
covid
srilanka
death
patient
By Sumithiran
கடந்த 02 மாதங்களின் பின்னர் நாட்டில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்று 657 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஐவர் மரணமடைந்துள்ளதாகவும் 216 பேர் குணமடைந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 98707 ஆக அதிகரித்துள்ளது. 4193 பேர் தொடந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்