ஒரே நாளில் 59 பேர் கொரோனாவிற்கு பலி!
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் நாட்டில் 59 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்த நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,374 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,419 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்