20 க்கும் குறைவான கொரோனா மரணங்கள் பதிவு
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் (18) கொரோனா தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடம்ய குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,525ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் 30 வயதுக்கு கீழ்பட்ட மரணம் ஒன்றும் சம்பவித்துள்ளது.