இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா - உள்ளே செல்ல முற்றாக தடை!
covid
india
lockdown
osoor
By Vanan
ஓசூர் அருகே உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் கொரோனா தொற்றுக் காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருவாய்துறையினர் தண்டூரா மூலம் விழிப்புணர்வு வழங்கியுள்ளனர்.
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த வாரத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 32 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ள பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள வருவாய்துறையினர் உள்ளே செல்லவும், வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்