பிரித்தானிய வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் இராணுவத்தினர்
covid
army
british
military
nhs
ravage
By Vanan
உலகளவில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திய ஒமைக்கோரன் கொவிட் திரிபு பிரித்தானியாவிலும் தீவிரமடைந்துள்ளது.
இதன் வீரியம் காரணமாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்களில் அறுபது சதவீதமானோர் பணிக்குச் சமூகமளிக்காத காரணத்தால் மருத்துவத் துறைக்கு அழுத்தமான நிலை எழுந்துள்ளது.
இந்த நிலையில், இதற்கு பிரதியீடாகவும் தேசிய சுகாதார சேவையை சீரமைக்கவும் பிரித்தானியா முழுவதும் 1800 இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதன் விரிவான தகவல் மற்றும் பல ஐரோப்பிய அதிர்வுகளை காணொளியில் காண்க,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி