2022 முதல் இலங்கையில் கட்டாயமாகவுள்ள திட்டம்
enforcement
action
Covid vaccination card
By Vanan
தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதிருப்பதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமை உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆனால், அதனூடாக ஏனையோரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,
2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை கட்டாயமாக்குவதற்கான சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் பிரகாரமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி