ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கை வந்தடைவு
covid
vaccine
sri lanka
By Vanan
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதற்கமைய 50 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று வந்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் 50,000 அளவுகளைத் தவிர, அடுத்த மாத தொடக்கத்தில் மேலும் ஒரு மில்லியன் டோஸ் இலங்கைக்கு வரும் என்று அவர் கூறினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்