தடுப்பூசி ஏற்றிய 200 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தகவல்
covid
vaccine
death
people
By Vanan
இலங்கையில் பயன்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்க்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இவர்களில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் என்பதுடன் கொவிட் மரணங்களில் இது 3.38 வீத பதிவாகும் எனவும்,
இரண்டு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களில் 23 பேர்உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி