எந்நேரமும் முடக்கம் வரலாம் -இராணுவத்தளபதி விடுத்துள்ள அறிவிப்பு
covid
srilanka
shavendrasilva
selfisolation
By Sumithiran
கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் எந்த இடமும் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
சுகாதாரத்துறையினர் வழங்கும் வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றுவது அவசியமாகும். பண்டிகைக் காலத்தில் மக்கள் இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்தவில்லை.
நோய் பரவலை கருத்திற் கொண்டு பாடசாலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்