இலங்கையில் கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
srilanka
covid19
corona
death
peoples
By S P Thas
இலங்கையில் கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவலை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் எச்சரித்துள்ளார்.
0அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதுவரை கொவிட் தொற்றினால் ஏழை மக்களும், யாருடைய அவதானமும் இல்லாத மக்களுமே அதிகமாக உயிரிழந்துள்ளார்களே தவிர தீர்மானம் எடுப்பவர்களுக்கு மத்தியில் மரணம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மக்களுக்கு வீடுகளில் இருக்க வேண்டிய மாற்று நடவடிக்கை உள்ள நிலையில் பிரபுகளுக்கு 100 கட்டிகள் கொண்ட பாதுகாப்பு நிலையத்திற்கு செல்ல அனுமதி உள்ளதென அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி