வருகிறது மற்றுமொரு எரிபொருள் கப்பல்! பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Dhilak
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் 27ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மயூர நெத்திகுமாரகே, இந்தக் கப்பலில் 9,500 மெட்ரிக் டன் டீசல் கொண்டுவரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தடையின்றி எரிபொருள் விநியோகம்
மேலும், இந்த மாத இறுதிக்குள் 35,000 மெட்ரிக் டன் பெட்ரோலை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி