'IRIS Dena' மீதான தாக்குதல் : அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

Donald Trump Vijitha Herath United States of America Iran
By Sathangani Apr 23, 2026 04:28 AM GMT
Report

'IRIS Dena' கப்பல் மீதான தாக்குதலானது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட "முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்" என ஈரான் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி ஊடாக நடந்த உரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் தூதரகம் மேலும் தெரிவித்ததாவது, இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, 'IRIS Dena' கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அக்கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே முடியாது...! அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரான் பதிலடி

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே முடியாது...! அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரான் பதிலடி

குற்றத்தை ஈரான் மறக்காது

ஈரான் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதுடன், 'IRIS Dena' கப்பல் மீதான தாக்குதலானது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட "முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்" என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனிவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறும் செயலாகும் என்றும், இந்தக் குற்றத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இதற்குப் பொறுப்பான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் ஈரான் பயன்படுத்தும் என்றும் அப்பாஸ் அரக்சி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அமைச்சர்களான அரக்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.” என தெரிவித்தார்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மாயம் : எதிர்க்கட்சி எம்.பி விமர்சனம்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மாயம் : எதிர்க்கட்சி எம்.பி விமர்சனம்

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016