இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல்
புதன்கிழமை (15) எரிபொருள் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பகிர்ந்துள்ளது.
அதன்படி, பல்வேறு வகையான எரிபொருள்கள் கிடைக்கும் எரிபொருள் நிலையங்கள் பற்றிய தகவல்களைப் பெற நுகர்வோர் CPC ஆல் பகிரப்பட்ட இணையதளத்தைப் பார்க்க முடியும்.
பகிரப்பட்ட பட்டியலின்படி, தற்போதைய பற்றாக்குறை காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி