வடக்கு - தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு: தயாசிறி கடும் கண்டனம்

Sri Lanka Dayasiri Jayasekara Maaveerar Naal
By Harrish Dec 04, 2024 08:19 AM GMT
Report

வடக்கு - தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(04) அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,“என்னுடைய அரசியல் வாழ்வில் நான் இனவாத்தை முன்னிருத்தி செயற்படவில்லை.

சாணக்கியனிடம் இருக்கும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு சாட்சியங்கள்: சபையில் பகிரங்கம்

சாணக்கியனிடம் இருக்கும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு சாட்சியங்கள்: சபையில் பகிரங்கம்

நாட்டில் இனவாதம்

ஜனாதிபதி தனது உரையில், இனவாத்தை நிராகரிப்பதாக தெரிவித்தார்.

எல்லோருக்கும் இறந்தவர்களை நினைவு கூற உரிமை இருக்கின்றது.

வடக்கு - தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு: தயாசிறி கடும் கண்டனம் | Creating Racism Between North South Dayasiri

வடக்கிலும் தெற்கிழும் வழக்கு பதிவு செய்யும் போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து ஆலோசனை பெற்றக்கொண்டு அதற்கமைவாக வழக்கு தாக்கல் செய்யுங்கள் என கூறினேன்.

அத்துடன், இனவாதத்தை ஒழிப்பதற்கு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் முன்பான போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை! ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சின் முன்பான போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை! ஹரிணி அமரசூரிய

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல்

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016