யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிவான்

Jaffna Sri Lanka
By Raghav Feb 20, 2025 12:52 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) -  செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை இன்று (20.02.2025) யாழ். நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் காவல்துறை அத்தியட்சகர், யாழ். தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் காவல்துறை  முறைப்பாட்டாளர் என பலரும் பார்வையிட்டுள்ளனர்.

எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம்

எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம்

மனித எச்சங்கள் 

இந்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் காவல்துறை நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியிருந்தது.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிவான் | Cremation Ground At Jaffna Hindu Cemetery

இதன்பிரகாரம் இந்த இடத்தை பார்வையிட்ட யாழ்ப்பாண நீதவான், இந்த எச்சங்கள் மனித எச்சங்களா? என கண்டுபிடிப்பதற்கான விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன்,  குறித்த பகுதியை ஸ்கான் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் அமர்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள் :  பு.கஜிந்தன் 

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்

இன்று முதல் வருகிறது பணம்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இன்று முதல் வருகிறது பணம்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023