15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்த கிரிக்கெட் ரசிகர்கள்
Sri Lanka
India
Tourism
Pakistan national cricket team
By Dharu
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருபதுக்கு 20 உலகக் கோப்பையின் நேற்றைய போட்டியை காண விளையாட்டு ரசிகர்கள் 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நேற்று (15) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது.
இந்தியா வெற்றி
இந்நிலையில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட குறித்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
அந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 20 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி