பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்தியா!

Cricket Pakistan India Sports T20 World Cup 2026
By Shalini Balachandran Feb 15, 2026 07:17 PM GMT
Report

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய- பாகிஸ்தான் ரி 20 போட்டி : வரலாற்றில் இல்லாத பாதுகாப்பு

இந்திய- பாகிஸ்தான் ரி 20 போட்டி : வரலாற்றில் இல்லாத பாதுகாப்பு

வெற்றி இலக்கு

இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் அதிரடியாக 77 ஓட்டங்களையும் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பின்னர் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 114 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்தியா! | India Vs Pakistan T20 World Cup 2026 Result

பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் இந்திய அணி “A” குழுவிலிருந்து “சுப்பர் 8 (Super 8)” சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாகத் தனது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள்

ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள்

ரி20 உலககிண்ணம் : இந்திய- பாகிஸ்தான் போட்டி : காவல்துறை எடுத்த இறுக்கமான முடிவு

ரி20 உலககிண்ணம் : இந்திய- பாகிஸ்தான் போட்டி : காவல்துறை எடுத்த இறுக்கமான முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022