இந்திய- பாகிஸ்தான் ரி 20 போட்டி : வரலாற்றில் இல்லாத பாதுகாப்பு

Sri Lanka Police Colombo Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Sumithiran Feb 15, 2026 10:28 AM GMT
Report

ரி 20 உலகக் கோப்பை தொடரில் கொழும்பில்  நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய(15) போட்டிக்கான பாதுகாப்புக்காக உளவுத்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 5,000 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டிஐஜி சஜீவ மெதவத்த இன்று (15) காலை காவல்துறை ஊடகப் பிரிவில் கூட்டப்பட்ட சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

பெரியளவிலான பாதுகாப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டிதான் பாதுகாப்புக்காக அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போட்டி என்று மூத்த டிஐஜி கூறினார்.மேலும், இந்தப் போட்டியின் பாதுகாப்பிற்காக முப்படைகளின் ஆதரவும் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய- பாகிஸ்தான் ரி 20 போட்டி : வரலாற்றில் இல்லாத பாதுகாப்பு | Historic Security Match Between India And Pakistan

இதற்கிடையில், முறையான அனுமதியின்றி இன்றிரவு (15) போட்டியில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரசிகர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறிய மூத்த டிஐஜி, இன்று டிக்கெட்டுகளைப் பெற பலர் மைதானத்திற்கு வருவார்கள் என்று கூறினார்.

இந்திய- பாகிஸ்தான் ரி 20 போட்டி : வரலாற்றில் இல்லாத பாதுகாப்பு | Historic Security Match Between India And Pakistan

எனவே, பார்வையாளர்கள் முறையான அனுமதி இல்லாமல் மைதானத்திற்கு வந்து சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள்

ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள்

ரி20 உலககிண்ணம் : இந்திய- பாகிஸ்தான் போட்டி : காவல்துறை எடுத்த இறுக்கமான முடிவு

ரி20 உலககிண்ணம் : இந்திய- பாகிஸ்தான் போட்டி : காவல்துறை எடுத்த இறுக்கமான முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022