ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள்

Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Dhilak Feb 15, 2026 03:26 AM GMT
Report

2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று (15) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவுள்ளது.

இரவு போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டம், உள்ளூர் நேரப்படி மாலை 7.00 மணிக்கு தொடங்குகிறது. இது ‘A’ குழுவுக்கான முக்கியமான ஆட்டமாகும்.

ரி20 உலககிண்ணம் : இந்திய- பாகிஸ்தான் போட்டி : காவல்துறை எடுத்த இறுக்கமான முடிவு

ரி20 உலககிண்ணம் : இந்திய- பாகிஸ்தான் போட்டி : காவல்துறை எடுத்த இறுக்கமான முடிவு


போட்டிக்கான ஏற்பாடு 

இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள் | Ind Vs Pak T20 World Cup Live Today

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்த போட்டி நடைபெறுமா என்பதில் பெரும் சர்ச்சைகள் நிலவின. ஒரு கட்டத்தில் போட்டியை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

ஆனால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்க சம்மதித்தது.

விசேட பாதுகாப்பு 

இப்போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் நேற்று முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் டிக்கெட் பெறும் நோக்கில் மைதானத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள் | Ind Vs Pak T20 World Cup Live Today

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, இன்றைய போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 600 போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபடவுள்ளதுடன் முப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் இணைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிம்பாபே அபார வெற்றி! இலங்கை அணிக்கு பாரிய சிக்கல்

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிம்பாபே அபார வெற்றி! இலங்கை அணிக்கு பாரிய சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022