கிரிக்கெட்டிலும் கால் பதிக்கும் ராஜபக்ஸ குடும்பம்?
கிரிக்கெட் விளையாட்டிற்குள் தான் பிரவேசிக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ (Rohitha Rajapaksa)தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் செல்வதற்கோ அல்லது லங்கா பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கோ தனக்கு ஆர்வம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள எல்.பி.எல் போட்டிகளில் ரோஹித்த ராஜபக்ஸ பங்குபற்றவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
I have no intention to be involved with the @OfficialSLC administration or play for the @LPLT20.
— Rohitha Rajapaksa (@Rohitha_Chichi) October 13, 2021
It is very irresponsible conduct by media platforms to publish such false information without confirmation from the individual concerned. #FakeNews pic.twitter.com/QCY1OJacbK