பிரபல பாக் கிரிக்கெட் வீரர் மீது குற்றவியல் விசாரணை

Cricket World Sports
By Shalini Balachandran Aug 07, 2025 06:19 PM GMT
Report

பாகிஸ்தான் (Pakistan) கிரிக்கெட் வீரர் ஹைதர் அலிக்கு (Haider Ali) எதிராக குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஷாஹீன்ஸ் உள்ளூர் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கிரேட்டர் மென்செஸ்டர் காவல்துறையினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சம்பவத்தின் தன்மை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தொடருந்தில் சிக்கிய யுவதி: ஒரு கால் பறிபோன துயரம்

யாழில் தொடருந்தில் சிக்கிய யுவதி: ஒரு கால் பறிபோன துயரம்

கிரிக்கெட் சபை 

இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை தற்காலிகமாக போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

பிரபல பாக் கிரிக்கெட் வீரர் மீது குற்றவியல் விசாரணை | Cricketer Haider Ali Suspended Over Uk Incident

அத்தோடு, ஹைதர் அலிக்கு சட்டப்பூர்வ ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் இங்கிலாந்து சட்ட நடவடிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

யாழில் சிக்கிய பெருமளவு போதை பொருட்கள்

யாழில் சிக்கிய பெருமளவு போதை பொருட்கள்

இடைநீக்கம் 

இந்த இடைநீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், விசாரணையின் முடிவு வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரித்துள்ளது.

பிரபல பாக் கிரிக்கெட் வீரர் மீது குற்றவியல் விசாரணை | Cricketer Haider Ali Suspended Over Uk Incident

சட்ட செயல்முறை முடிந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதன் நடத்தை விதிகளின் கீழ் மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த நேரத்தில் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்கமுடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்பகுதியில் துப்பாக்கிசூடு : ஐவர் படுகாயம்

தென்பகுதியில் துப்பாக்கிசூடு : ஐவர் படுகாயம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020