இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Budget 2022
By Jaso Sep 29, 2022 08:51 PM GMT
Report

350 வைத்தியர்கள் ஒரேயடியாக ஓய்வு

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, நாட்டில் மொத்தமுள்ள 654 பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளில் 350 பேர் டிசம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெற வேண்டும் என பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் போக்குவரத்து, குடியிருப்பு, கட்டடங்கள் போன்ற வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதால், பிராந்திய மற்றும் கிராமப்புற மருத்துவமனைகளின் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Crisis In Sri Lanka

மொனராகலை, நுவரெலியா, பதுளை, அநுராதபுரம், குருநாகல், மன்னார், புத்தளம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற தொலைதூரப் பிரதேசங்களில் 30 தொடக்கம் 35 வருடங்கள் பணி அனுபவமுள்ள இக்குழுவினர் பணிபுரிவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இவர்கள் ஓய்வுபெற்று சிறிய கிராமிய வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் சீர்குலைந்தால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Crisis In Sri Lanka

இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சேர்ப்பு அற்ற சேவையாக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் சேவையை 63 வருடங்களாக நீடிக்குமாறு அதிபர், பிரதமர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026