பத்து வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தார் ரொனால்டோ
Cristiano Ronaldo
Marriage
Portugal
By Jaso
உலகின் மிகவும் பிரபலமான வீரராகக் கருதப்படும் போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, நேற்று (11) போர்த்துகலின் கஸ்காய்ஸ் நகரில் திருமணம் செய்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எளிமையாக நடைபெற்ற திருமண விழா
இந்தத் திருமண விழா மிகவும் தனிப்பட்ட முறையிலும் எளிமையாகவும் நடைபெற்றது. இதில் சில நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தற்போது 41 வயதும், ஜார்ஜினா ரோட்ரிக்ஸுக்கு 32 வயதும் ஆகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி