மாகாண சபை மறுப்பு - உள்ளூராட்சிக்கு பச்சைக்கொடி! இந்தியா இனி என்ன செய்யும்
சிறிலங்காவில் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் முடிவதற்கு சிலவருடங்களுக்கு முன்னரே மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்து விட்டாலும் இன்னமும் மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படும் அறிகுறிகள் இல்லை.
எனினும் அதற்குப்பதிலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பேசுபொருள் முன்னர்த்தபட்டு இன்று அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
ஐ.நாவில் விமர்சனம்
இறுதியாக இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வில் கூட, இந்தியா தமிழர் தாயகப் பகுதிகளில் மாகாணசபை தேர்தல்கள் இழுத்தடிக்கப்படுவது குறித்தும் 13ஆம் திருத்த அலகுகள் நிறைவேற்றப்படாமை குறித்தும் கராறான விமர்சனங்களை முன்வைத்திருந்தது.
ஆனாலும், இன்றுவரை மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான அறிகுறிகளை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் இந்த விடத்தை தொட்டு அலசுகின்றது இன்றைய செய்தி வீச்சு,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
