உலக சந்தையில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய்யின் விலை!
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By pavan
தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு ஏற்ப WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை
அதேவேளை, பிரென்ட் ரக கச்சா எண்ணெய் ( Brent crude oil) பரல் ஒன்றின் விலை 96.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கச்சா எண்ணெய்யின் விலைகளானது குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி