சிஸ்கே அணியிலிருந்து விலகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்

Chennai Super Kings England Cricket Team Moeen Ali IPL 2024 Matheesha Pathirana
By Shadhu Shanker May 07, 2024 04:15 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணியிலிருந்து சில வீரர்கள் வெளியாகியுள்ள நிலையில்,தற்போது மற்றுமொரு முக்கிய வீரரும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல்(Ipl) சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை, நடைபெற்ற 11 லீக் ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்றுள்ளதோடு 5 தோல்விகளை சந்தித்துள்ளது.

எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தோனியின் சாதனையை முறியடித்த சிஸ்கே வீரர்

தோனியின் சாதனையை முறியடித்த சிஸ்கே வீரர்

முக்கிய வீரர் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ்(Gujarat Titans), ராஜஸ்தான் ராயல்ஸ்(Rajasthan Royals), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(Royal Challengers Bengaluru) ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

சிஸ்கே அணியிலிருந்து விலகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம் | Csk Moeen Ali Will Ruled Out During Ipl Playoffs

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மதீச பதிரனா( Matheesha Pathirana), முஸ்தபிசுர் ரஹ்மான்(Mustafizur Rahman)ஆகியோர் விலகியுள்ளனர். மேலும் சில வீரர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளே ஆப் சுற்றின்போது, டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பியிருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்(England Cricket Board) அறிவித்துள்ளதால் சிஎஸ்கே வீரர் மொயின் அலி(Moeen Ali), பிளே ஆப் சுற்றின்போது அணியில் இருக்க மாட்டார் என கூறப்படுகின்றது.

சென்னை அணிக்கு பாரிய பின்னடைவு: நாடு திரும்பினார் மதீஷ பத்திரன

சென்னை அணிக்கு பாரிய பின்னடைவு: நாடு திரும்பினார் மதீஷ பத்திரன

இங்கிலாந்து வீரர்கள்

பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ(Board of Control for Cricket in India) எழுதிய கடிதத்தையும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஸ்கே அணியிலிருந்து விலகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம் | Csk Moeen Ali Will Ruled Out During Ipl Playoffs

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026