ஐபிஎல்லில் தோனியின் திட்டம் இது தான்..! புதிய வியூகத்தை கையாளும் சிஎஸ்கே

MS Dhoni Ruturaj Gaikwad Chennai Super Kings Cricket IPL 2024
By Shadhu Shanker Jan 01, 2024 12:14 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இம்பெக்ட் வீரராக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரை நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இவ்வருட ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில் அணியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழும்பியுள்ளது.

அடுத்த வெற்றிக்கு தயாராகும் சிஎஸ்கே

அடுத்த வெற்றிக்கு தயாராகும் சிஎஸ்கே

அடுத்த தலைவர் யார் 

ஏனெனில் அண்மையில் சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல் 2024 தொடரின்போது தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பதை அவரே முடிவு செய்வார்.மற்றபடி நாங்கள் கருத்து ஏதும் இந்த விஷயத்தில் சொல்ல மாட்டோம் என தெரிவித்திருந்தது.

ஐபிஎல்லில் தோனியின் திட்டம் இது தான்..! புதிய வியூகத்தை கையாளும் சிஎஸ்கே | Csk Next Captain 2024Ipl Wicket Keeper Dhoni Ruthu

கடந்த ஆண்டு நான்ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி பேசும் போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை என்னுடைய உடல் முழுமையாக அதற்கு ஒத்துழைக்காதபட்சத்தில் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தாக வேண்டும். ஆனால் இதுகுறித்து யோசிக்க இன்னும் நேரம் இருப்பதாகவே கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: பின்னடவை சந்திக்கும் இந்தியா

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: பின்னடவை சந்திக்கும் இந்தியா

ருதுராஜ் 

அந்தவகையில் பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரராகவும், அந்த அணியுடன் அதிக நாட்கள் பயணித்தவராகவும் ருதுராஜ் காணப்படுகிறார். எனவே, ருதுராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவராக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இவ்வருட ஐபிஎல் போட்டிகளில் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் தோனியின் திட்டம் இது தான்..! புதிய வியூகத்தை கையாளும் சிஎஸ்கே | Csk Next Captain 2024Ipl Wicket Keeper Dhoni Ruthu  

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதிலிருந்தே முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த தோனி துடுப்பாட்டம் செய்யும் போது சிரமப்படுவதை அவதானிக்க முடிந்தது.

எனவே இம்பெக்ட் வீரர் விதியை பயன்படுத்தி துடுப்பாட்டம் செய்யாமல் களத்தடுப்பு செய்யலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இம்பெக்ட் வீரர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இம்பெக்ட் வீரர் விதி

இம்பெக்ட் வீரர் விதியின் கீழ் ஒவ்வொரு ஆட்டத்தின் நடுவிலும் ஒரு தந்திர மாற்றீட்டை உருவாக்க ஒரு கிரிக்கெட் அணி மாற்று வீரரை பயன்படுத்தலாம். வீரர்களின் விளையாட்டு திறனைக்கொண்டு இம்பெக்ட் வீரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மேலும் போட்டி தொடங்கும் முன் அல்லது முதல் இன்னிங்ஸ் முடிவின் போது அவர்கள் ஆட்டத்தில் இறங்குகிறார்கள்.

ஐபிஎல்லில் தோனியின் திட்டம் இது தான்..! புதிய வியூகத்தை கையாளும் சிஎஸ்கே | Csk Next Captain 2024Ipl Wicket Keeper Dhoni Ruthu

தங்கள் புள்ளிகளை இரட்டிப்பாக்க, அணிகள் இம்பெக்ட் வீரர் விதியைப் பயன்படுத்தி அதிக அளவு ஓட்டங்களை அல்லது விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய வீரரைத் தேர்ந்தெடுக்கிறது.

எதிராளியின் விளையாட்டுத் திட்டத்தைத் தடுக்கும் வகையில் இம்பெக்ட் வீரர் விதியை சில அணிகள் மூலோபாயமாகப் பயன்படுத்துகிறது.

ஒரு போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க ஐபிஎல் அணிகள் இம்பெக்ட் வீரர் விதியைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026