வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: பின்னடவை சந்திக்கும் இந்தியா

Virat Kohli Cricket Indian Cricket Team South Africa National Cricket Team ICC World Cup 2023
By Shadhu Shanker Dec 29, 2023 02:35 PM GMT
Report

2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா,மேற்கிந்திய அணிகள், இங்கிலாந்து , இலங்கை உட்பட 9 நாட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடரில் மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். அதில், 3 உள்நாட்டு தொடர், 3 வெளிநாட்டு தொடர் என ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.

அரசியலில் பிரவேசிக்கும் சிஸ்கேவின் முக்கிய பிரபலம்

அரசியலில் பிரவேசிக்கும் சிஸ்கேவின் முக்கிய பிரபலம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

இறுதியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் நுழைய தகுதி பெறும்.

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: பின்னடவை சந்திக்கும் இந்தியா | World Test Championship Points Table Final India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 2019ல் பெப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிமுகப்படுத்தியது.

2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இறுதிவரை சென்ற இந்திய அணியால் இறுதி கோப்பையை வெல்ல முடியவில்லை.

தென்னிந்திய திரைப்படத்தில் கில்மிஷாவிற்கு கிடைத்த வாய்ப்பு!(காணொளி)

தென்னிந்திய திரைப்படத்தில் கில்மிஷாவிற்கு கிடைத்த வாய்ப்பு!(காணொளி)

 புள்ளிப்பட்டியல்

இந்நிலையில் தற்போது இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சென்றுள்ளது.

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: பின்னடவை சந்திக்கும் இந்தியா | World Test Championship Points Table Final India

இதில் மேலும் 2 புள்ளிளை ஐசிசி குறைத்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஓவர்கள் வீச இந்தியா அதிக நேரம் எடுத்துக் கொண்டதன் காரணமாக புள்ளிகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

தற்போதைய நிலவரபடி தென்னாபிரிக்க அணி முதல் இடத்திலும்,நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் பங்களாதேஷ் அணி 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும்,இந்திய அணி ஆறாவது இடத்திலும் உள்ளது.

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: பின்னடவை சந்திக்கும் இந்தியா | World Test Championship Points Table Final India

மேற்கிந்திய அணிகள் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்து எட்டாவது இடத்திலும், இலங்கை அணி 9 இடத்திலும் உள்ளது.

எனினும் போட்டிகள் இப்பொழுதான் ஆரம்பமாகியுள்ளது.இந்த புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த புள்ளி பட்டியலில் மேலே செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026