அரசியலில் பிரவேசிக்கும் சிஸ்கேவின் முக்கிய பிரபலம்

Chennai Super Kings Ysr Congress Andhra Pradesh YS Jagan Mohan Reddy Ambati Rayudu
By Shadhu Shanker Dec 29, 2023 02:30 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

முன்னாள் சிஸ்கே வீரர் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர்சிபி அரசியல் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் இருந்து தங்கள் விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு அரசியலைத் தேர்ந்தெடுத்த சில கிரிக்கெட் வீரர்களில் ராயுடுவும் ஒருவராவார்.

இவர், இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2024 புத்தாண்டு: முதலில் பிறக்கப்போகும் நாடு எது தெரியுமா..!

2024 புத்தாண்டு: முதலில் பிறக்கப்போகும் நாடு எது தெரியுமா..!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஆரம்பதில் விளையாடியதை தொடர்ந்து 2018 முதல் 2023 -ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடினார்.

அரசியலில் பிரவேசிக்கும் சிஸ்கேவின் முக்கிய பிரபலம் | Former Csk Player Ambati Rayudu Joins Ysrcp Politi

ராயுடு 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 22 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 127 ஸ்டிரைக் ரேட்டில் 4,329 ரன்கள் எடுத்துள்ளார்.

2023 போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கிரிக்கெட் தொடர்! சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கிரிக்கெட் தொடர்! சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா

அரசியல் பிரவேசம்

முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை அறிந்து கொண்டு முழு அளவிலான பொது சேவையில் ஈடுபட விரும்புவதாக ராயுடு கூறினார்.

அரசியலில் பிரவேசிக்கும் சிஸ்கேவின் முக்கிய பிரபலம் | Former Csk Player Ambati Rayudu Joins Ysrcp Politi

அப்போதிருந்து, அவரது அரசியல் பிரவேசம் குறித்து ஊகங்கள் எழுந்தன. எனினும் ராயுடு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று(28) இணைந்துள்ளார்.

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் அம்பதி ராயுடு போட்டியிடுவார் என கூறப்படுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024