இரண்டாவது போட்டியிலேயே குஜராத் அணிக்கு வந்த சோதனை: இலட்சக்கணக்கில் அபராதம்

MS Dhoni Chennai Super Kings Gujarat Titans Chennai Shubman Gill
By Shadhu Shanker Mar 27, 2024 11:57 AM GMT
Report

குஜராத் அணித்தலைவர் சுப்மன் கில்லுக்கு  ஐ.பி.எல் விதிமுறையை மீறிய குற்றச்சாட்டிக்காக இந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியம் அபராதம் வழங்கியுள்ளது.

நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி  (ஸ்லோ ஓவர் ரேட்) மெதுவாக பந்து வீசியதாக குறிப்பிட்டு அணியின் தலைவர் சுப்மன் கில்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் வரலாற்றில் தோனி படைத்த புதிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் தோனி படைத்த புதிய சாதனை!

12 லட்சம் அபராதம்

இதற்கமைய முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இரண்டாவது போட்டியிலேயே குஜராத் அணிக்கு வந்த சோதனை: இலட்சக்கணக்கில் அபராதம் | Csk Vs Gt Shubman Gill Over Rate Penlalty 12 Lakh

இந்நிலையில் ஸ்லோ ஓவர் ரேட்டை பேணியதற்காக அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

ரி20 இல் ஒரு மணிநேரம் 25 நிமிடத்திற்குள் 20 ஓவர்களும் முடிந்திருக்க வேண்டும். அதற்கு மேலாக சென்றால் ஸ்லோ ஓவர் ரேட் விதிப்படி 4 களத்தடுப்பாளர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்குள் வெளியில் நிற்பது அனுமதி அளிக்கப்படும்.

இந்த விதி மீறப்பட்டதால் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

ஐபிஎல் விதிமீறல்

இது முதல் ஓவர் ரேட் குற்றம் மட்டுமே என்பதால், ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டாவது போட்டியிலேயே குஜராத் அணிக்கு வந்த சோதனை: இலட்சக்கணக்கில் அபராதம் | Csk Vs Gt Shubman Gill Over Rate Penlalty 12 Lakh

சீசனில் இரண்டாவது முறையாக ஸ்லோ ஓவர் ரேட்டைப் பேணியதற்காக  அணி மீது குற்றம் சாட்டப்பட்டால், அணித்தலைவர் ஒரு போட்டித் தடையை எதிர்கொள்வார்.

மேலும் சென்னை அணியிடம் 63 ஓட்டங்களில் தோல்வியடைந்ததால் அது குஜராத் டைட்டன்ஸின் நிகர ஓட்ட விகிதத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008